இந்தியா, ஏப்ரல் 25 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது உங்க ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இவர்களுடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. கிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிரன்.

சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசி பலன் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். அந்த வகையில் சுக்கிரன் மேஷ ராசியில் நுழையப் போகின்றார். மேஷ ராசியில் சுக்கிரன் நுழைகின்ற காரணத்தினால் இதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் அதன் மூலம் மதரஸா பலன்களை பெறப்போவதாக கூறப்படுகிறது அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேலும் படிங்க| பிறப்பிலேயே அனைவரையும் சமமாக நினைக்கும் ராசிகள்

சுக்கிர பக...