இந்தியா, மார்ச் 20 -- Lord Sukra: ஜோதிட சாஸ்திரத்தின் படி அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருபவர் சுக்கிரன். இவர் காதல் அழகு ஆடம்பரம் சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்த வருகின்றார். சுக்கிரன் ராசி மாற்றம் மட்டுமல்லாத நட்சத்திர இடத்தையும் மாற்றக்கூடியவர். அந்த வகையில் சுக்கிரனின் நிலை மாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
இந்நிலையில் சுக்கிரன் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார் வருகின்ற ஏப்ரல் ஒன்றாம் தேதி அன்று குரு பகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார். புரட்டாதி நட்சத்திரத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி வரை சுக்கிரன் பயணம் செய்வார். சுக்கிரனின் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் நிதி நிலைமையில...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.