இந்தியா, ஏப்ரல் 22 -- ஜோதிட சாஸ்திரத்தின்படி நவக்கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றக்கூடியவர்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். நவகிரகங்கள் தங்களது இடத்தை மாற்றும்பொழுது அதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். நவகிரகங்கள் இருக்கும் இடத்தை பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமைவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

ஜோதிடத்தில் சுக்கிரன் செல்வத்தையும், செழிப்பையும் அளிப்பவராக கருதப்படுகிறார். இவரது இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் பல ராசிகளுக்கு பொருளாதார லாபத்தைத் தரும் என்று கூறப்படுகிறது. இந்த சுக்கிரன் அவ்வப்போது தனது ராசியை மாற்றக்கூடியவர். இவரது ராசி மாற்றம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த முறை சுக்கிரன் சனியின் நட்சத்த...