இந்தியா, மார்ச் 14 -- சுக்கிர பூஜை: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசி மற்றும் நட்சத்திரம் மாற்றங்களை செய்வார்கள் இது மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது அசுரர்களின் குருவாக திகழ்ந்து வரக்கூடியவர். சுக்கிர பகவான் இவர் மார்ச் 12ஆம் தேதி அன்று சதயம் நட்சத்திரத்தில் நுழைந்தார் இது ராகு பகவானின் சொந்தமான நட்சத்திரமாகும்.

ராகு பகவானின் சதயம் நட்சத்திரத்தில் சுக்கிரன் நுழைந்த காரணத்தினால் அதனுடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் அதிர்ஷ்டத்தை பெறப்போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இன்று காணலாம்.

மேலும் படிங்க| குரு பகவானின் கோடிகளை அனுபவிக்கப் போகும் ராசிகள்!

சுக்கிரனின் சதயம்...