இந்தியா, ஜூன் 3 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இது மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் சில ராசிகளுக்கு மோசமான சூழ்நிலை இருக்கலாம் என கூறப்படுகிறது.
அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருபவர் சுக்கிரன். தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். கடந்த மே மாதம் 16ஆம் தேதி அன்று சுக்கிரன் ரேவதி நட்சத்திரத்தில் நுழைந்தார். இது புதன் பகவானின் சொந்தமான நட்சத்திரமாகும்.
சுக்கிரன் ரேவதி நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்க...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.