இந்தியா, மார்ச் 18 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் தங்களது நிலைகளை எப்போதும் மாற்றிக் கொண்டே இருப்பார்கள். கிரகங்களை மாற்றங்களுக்கு ஏற்ப 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என்ற ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சில நேரங்களில் சில கிரகங்கள் ஒன்று சேரக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். அப்போது சில ராசிகளுக்கு அசுப பலன்களும், சில ராசிகளுக்கு சுப பலன்களும் கிடைக்கும்.

அந்த வகையில் வருகின்ற மார்ச் 28ஆம் தேதி அன்று நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனி பகவான் மீன ராசிக்கு செல்கின்றார். அந்த சமயம் ஏற்கனவே மீன ராசியில் பயணம் செய்து வரும் சுக்கிர பகவானோடு சனி பகவான் இணைகின்றார்.

மீன ராசியில் சனி மற்றும் சுக்கிரன் சேர்க்கை நிகழ்கின்றது இந்த சம்பவம் 30 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்கின்றது. மீன ராசியில் சுக்கிரன் மற்றும் சனி சேர்க்கின்ற காரணத்தினால் இதனுட...