இந்தியா, மார்ச் 3 -- திரைப்பட தயாரிப்புக்காக, சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யத்தின் நிறுவனம் வாங்கிய கடன் விவகாரத்தில், சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த் அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக இருக்கும் ஈசன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் படமொன்றை தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன் படி, அவர்கள் கடந்த 2018ம் ஆண்டு வெளியான 'ஜகஜால கில்லாடி' படத்தை தயாரித்திருந்தனர். இதில், நடிகர் விஷ்ணு விஷால், நடிகை நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

மேலும் படிக்க | ஸ்ரீதேவியை திருமணம் செய்ய விரும்பிய ரஜினிகாந்த்.. காதலை சொல்லாமல் மெளனமாக இருந்த பின்னணி

இந்தப்படத்திற்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திட...