இந்தியா, மார்ச் 2 -- மசூர் தால் அல்லது கேசரி பருப்பில் செய்யப்படும் தோசை இது. இதனுடன் ராகி மற்றும் பீட்ரூட் சேர்த்து செய்யும்போது, அது சிவப்பு நிறத்தில் வரும். நிறம் மட்டுமின்றி இந்த தோசையில் ஆரோக்கியமும் நிறைந்துள்ளது. இதில் சேர்க்கப்படும் கேசரி பருப்பில் புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளது. ராகியில் இரும்புச்சத்துக்கள், கால்சியச் சத்துக்கள், புரதச் சத்துக்கள் மற்றும் ஃபோலேட் ஆகிய சத்துக்கள் உள்ளது. பீட்ரூட்டில் நார்ச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் பி9, மாங்கனீஸ், பொட்டாசியம், இரும்பு மற்றும் வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் உள்ளது. இது குளுட்டன் ஃப்ரி தோசையாகும். இது ஆரோக்கியமானது மற்றும் சுவையானதும் ஆகும். எனவே இந்த தோசையை சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளும் கிடைக்கிறது.

* மசூர் தால் (கேசரி பருப்பு) - ஒரு கப்

* ராகி - அரை கப்

* அர...