இந்தியா, மே 2 -- உலகம் முழுவதும் சிவபெருமானுக்காக கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இன்று வரை ஏராளமான பக்தர்கள் சிவபெருமானுக்கு இருந்து வருகின்றனர். பல ஆண்டுகள் கடந்தும் மன்னர்கள் கட்டிய பல கோயில்கள் மிகவும் கம்பீரமாக இங்கு காணப்படுகின்றன.

கும்பகோணத்தைச் சுற்றி நவகிரகங்கள் கோயில்கள் அமைந்து. அதேபோல காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பழமையான நவகிரக கோயில்கள் அமைந்துள்ளன. காஞ்சிபுரத்தில் இருக்கக்கூடிய அருள்மிகு மாகாளேஸ்வரர் திருக்கோயில் ராகு கேதுவிற்கு உரிய பரிகார கோயிலாக திகழ்ந்து வருகிறது.

மேலும் படிங்க| புதன் பகவானின் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கும் ராசிகள்

இந்த திருக்கோயில் கிழக்கு நோக்கி இருக்கக்கூடிய கருவறையில் சிவபெருமான் லிங்க திருமேனியாக காட்சிப்படுத்த வருகின்றார். பொதுவாக சிவபெருமான் கோயில்களில் கருவறைக்குப் பின்...