இந்தியா, ஏப்ரல் 21 -- சிவபெருமானுக்கு திங்கட்கிழமை உகந்த நாள். இந்த நாளில் சிவபெருமானை வழிபட்டால் அவரின் அருள் கிடைக்கும், திங்கட்கிழமைகளில் சிவபெருமானை வழிபடுவது சிறப்பு. அவர் அபிஷேகப் பிரியராக இருப்பதால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

திங்கட்கிழமைகளில் சிவபெருமானின் அருளைப் பெற, பரிகாரங்களை பின்பற்றுவது நல்லது. பக்தியுடன் வழிபட்டால் சிவபெருமானின் அருளைப் பெற்று மகிழ்ச்சியாக இருக்கலாம். சகல பாவங்களும் நீங்கி துன்பங்களும் நீங்கும்.

வில்வ இலை

செல்வம் சேர வேண்டுமென்றால் திங்கட்கிழமைகளில் சிவபெருமானை வில்வ இலை வைத்து வழிபடுங்கள். சிவபெருமானுக்கு அது மிகவும் பிடிக்கும். மேலும், மகாலட்சுமி தேவி வில்வ தலங்களில் வசிக்கிறார்.

சிவபெருமானுக்கு கங்கா ஜலம் மிகவும் பிடிக்கும். திங்கட்கிழமை சிறிதளவு கங்கை நீரை கொண்டு அவருக்கு அபிஷேகம் ச...