இந்தியா, மார்ச் 7 -- Vyakrapureeswarar: உலகம் முழுவதும் கோயில் கொண்டு சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகிறார். குறிப்பாக இந்தியாவில் சிவபெருமானுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து வாழக்கூடிய எத்தனையோ பக்தர்கள் இருந்து வருகின்றனர். திரும்பும் திசை எல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக தமிழ்நாட்டில் காலடி எடுத்து வைக்கும் அனைத்து இடங்களிலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மனித உயிரினும் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக கூறப்படுகிறது. தமிழ் மொழியின் கடவுளாக சிவபெருமான் திகழ்ந்து வருகின்றார்.

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற வாக்குத்தத்தத்தின் படி கடவுள்களுக்கெல்லாம் கடவுளாக ...