இந்தியா, மார்ச் 1 -- கண்ணப்பா: தெலுங்கில் வரலாற்று புதினத்தை தழுவி எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் 'கண்ணப்பா'. மிகவும் பிரபலமான மகாபாரத தொடரை இயக்கிய முகேஷ் குமார் சிங் இந்தப்படத்தை இயக்கி இருக்கிறார்.

சிவனின் தீவிர பக்தரான கண்ணப்பரை மையமாக வைத்து இந்தப்படத்தின் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. படத்தின் முக்கியமான கண்ணப்பர் கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு நடித்திருப்பதோடு மட்டுமல்லாமல் படத்தின் கதை மற்றும் திரைக்கதையையும் எழுதி இருக்கிறார்.

மேலும் படிக்க | தமிழ் சினிமா ரீவைண்ட்: கிளாசிக் காதல் கதை, தரமான க்ரைம் த்ரில்லர், ஓவியா கவர்ச்சி தரிசனம்! மார்ச் 1 தமிழ் ரிலீஸ் படங்கள்

இந்தப்படத்தில் இவருடன் மோகன்லால், காஜல் அகர்வால், அக்‌ஷய் குமார், பிரீத்தி முகுந்தன், பிரபாஸ், மோகன் பாபு, சரத்குமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்த...