இந்தியா, மே 13 -- ஆந்திர துணை முதலமைச்சரும் நடிகருமான பவன் கல்யாண் அரசியல் ஒருபக்கமும் நடிப்பு ஒருப்க்கமும் வைத்துக் கொண்டு பிஸியாக சுழன்று வருகிறார். இப்படி இருக்கும் நிலையில், அவர் நடித்து வந்த ஓஜி படத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டதாகவும் கருத்துகள் வெளியாகி வந்தன.
மேலும் படிக்க| ஓடிடியை கலக்க வரும் சூர்யாவின் ரெட்ரோ! எப்போது ? எந்த ஓடிடியில் ரிலீஸ்? இண்டர்நெட்டில் வைரலாகும் தகவல்
இந்த நிலையில், ஓஜி படம் மீண்டும் பழைய நிலைக்கு வந்துள்ளது. நிலுவையில் இருந்த படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. ஆனால், படத்தில் பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுகுறித்த விவரங்களை இங்கு பார்ப்போம்.
பவர் ஸ்டார் பவன் கல்யாண் 'ஓஜி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ரசிகர்கள...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.