இந்தியா, மார்ச் 1 -- குழந்தைகளிடம் இன்று மாலை சில்லி சப்பாத்தி செய்து கொடுக்கிறேன் என்று மட்டும் கூறி விடாதீர்கள். அவர்கள் காலையில் இருந்தே எதுவும் சாப்பிட மாட்டார்கள். அத்தனை சுவையானது. குழந்தைகளுக்கு அவ்வளவு பிடித்தது இந்த சில்லி சப்பாத்தி. இதில் முட்டையெல்லாம் போட்டு மிகுந்த சுவையுடன் செய்யும்போது, குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். மேலும் பெரியவர்களுக்கும் பிடிக்கும். இரை மீந்து போன சப்பாத்தியிலும் செய்யலாம். சப்பாத்தி மீந்து விட்டதே என்று வருந்தவேண்டாம். இதுபோல் செய்து அசத்தி விடலாம்.

* சப்பாத்தி - 6

(இதை கத்தி அல்லது கத்தரிக்கோல் வைத்து அழகிய சதுர துண்டுகளாக வெட்டிக்கொள்ளவேண்டும்)

* எண்ணெய் - 6 ஸ்பூன்

* பட்டை - 1

* கிராம்பு - 2

* கல்பாசி - கால் ஸ்பூன்

* ஏலக்காய் - 1

* ஸ்டார் சோம்பு - 1

* சோ...