இந்தியா, மே 5 -- சிலைக்கடத்தல் வழக்கில் சிக்கி உள்ள வெளிநாடு தப்பி செல்ல வாய்ப்பு உள்ளதால் முன்னாள் காவல்துறை அதிகாரி பொன்.மாணிக்கவேல் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சிலைக் கடத்தல் வழக்கில் முன்ஜாமீன் பெற்ற முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி பொன்.மாணிக்கவேல் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர் ஊடகங்களுக்கு பேட்டியளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சி.பி.ஐ. தரப்பு, பொன்.மாணிக்கவேல் தொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டியளிப்பதாலும், சி.பி.ஐ. குறித்து தரக்குறைவாக பேசுவதாலும் விசாரணையில் பாதிப்பு ஏற்படுவதாகவும், அவர் தப்பிச் செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் நீதிமன்றத்தில் வாதிட்டது.
இதனை ஏற்று, நீதிபதிகள் பொன்.மாணிக்கவேல் தனது பாஸ்போர்ட்டை கீழமை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.