இந்தியா, மார்ச் 12 -- டிக்டாக், யூடியூப் விடியோக்களின் மூலம் பிரபமானமானவர் ரவுடி பேபி சூர்யா. இவரது நிஜப் பெயர் சுப்புலட்சுமி. சமூக வலைத்தளங்களில் ஆபாசமாகப் பேசி வீடியோக்களை வெளியிட்டு வந்த இவர், அதனால் பல சிக்கல்களையும் சந்தித்தார்.

பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் அவர் மீதும், அவரது காதலன் சிக்கந்தர் நடவடிக்கை எடுத்த தமிழக அரசு குண்டர் சட்டத்தில் இவர்களை சிறையில் அடைத்தது. ஓராண்டு சிறைக்குப்பின்னர் இவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து மதுரை திருநகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கின்றனர். புகாரைக்கொடுத்து விட்டு அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.

மேலும் படிக்க | 'அது சிம்பொனி இசை இல்லை..ஒழுங்கா கத்துக்கிட்டு பண்ணுன்னு அப்பவே சொல்லிட்டேன்' - வதந்திக்கு இளையராஜா விளக்கம்!

அப்போது சூர்ய...