இந்தியா, மார்ச் 8 -- சிறகடிக்க ஆசை சீரியல் மார்ச் 8 எபிசோட் : சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் குறித்து பார்க்கலாம். இன்றைய எபிசோடில் மீனாவிற்கு பெரிய ஆர்டர் கிடைத்த விஷயத்தை குடும்பத்தினரிடம் சொல்ல அண்ணாமலை அவர்களுக்கு வாழ்த்து சொல்கிறார். விஜயா இப்பதான் ஆர்டர் வந்திருக்கு இன்னும் பண்ணி முடிக்கல அதுக்குள்ள எதுக்கு இவ்வளவு பில்டப் கொடுத்துக்கிட்டு இருக்கீங்க என கேட்கிறார். உடனே ரோகிணி சுருதியிடம் மீனா கொஞ்சம் கொஞ்சமா டெவலப் ஆகிட்டே இருக்காங்க உங்கள விட அதிகமா சம்பாதிச்சுடுவாங்க போல என்று சொல்ல, சம்பாதிக்கட்டும் அதுவும் நல்லது தானே என்று சுருதி சொல்கிறார். கொளுத்தி போட்டது வீணா போயிடுச்சு என்று முத்து சொன்னவுடன் ரோகிணி சென்று விடுகிறார். உடனே ரவி எதுவும் ஸ்வீட் இல்லையா என்று கேட்க நீங்க போயிட்டு வாங்க என சமைத்து வைக்கிறேன் என்று சொல்...