இந்தியா, மார்ச் 5 -- சிறகடிக்க ஆசை சீரியல் மார்ச் 5 எபிசோட் : சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று எபிசோட் குறித்து பார்க்கலாம். இன்றைய எபிசோடில் வித்தியாவும், முருகனும் கோவிலில் சந்திக்கிறார்கள். வித்யா தனக்கு பிடித்த விஷயங்கள் எல்லாம் ஒரு கடிதத்தில் எழுதி கொடுக்கிறார். அதை எல்லாத்தையும் படித்துவிட்டு முருகன் நம் இருவருக்கும் அனைத்தும் ஒத்துப் போகிறது. ஒரே மாதிரியாக இருக்கிறது என சொல்கிறார் அப்படியா என வித்தியா கேட்க ஒரு சில விஷயங்கள் மட்டும் தான் வித்தியாசமா இருக்கு ஆனா நான் எல்லாமே மாத்திப்பேன் என முருகன் சொல்கிறார்.

பின்னர் முருகன் நான் எழுதிக் கொடுத்தது என்ன ஆனது என கேட்கிறார். அதற்கு வித்யா ஒரு சில விஷயங்கள் சின்க் ஆகல தான் ஆனா நீங்க சொல்றது உண்மைதான். லைஃப்ல விட்டுக் கொடுத்து போறதுதான் நல்லது என சொல்கிறார். பின்னர் அடுத்து என்னங்க செய்யண...