இந்தியா, மார்ச் 26 -- சிறகடிக்க ஆசை சீரியல் மார்ச் 26 எபிசோட் : சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் குறித்து பார்க்கலாம். நேற்றைய எபிசோட் தொடர்ச்சியாக இன்று விஜயா ரோகிணியை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். அப்போது அண்ணாமலை விஜயா இப்படி செய்யாதே ரோகிணி என்ன சொல்ல வருகிறார் என்பதை கேட்போம் என சொல்கிறார். அதற்கு விஜயா அது எல்லாம் ஒன்றும் தேவையில்லை இவள் சொல்வதெல்லாம் பொய்யாக தான் இருக்கும் இனி இவள் சொல்வதை நான் கேட்க போவதில்லை என சொல்லி வீட்டை விட்டு போக சொல்கிறார்.

ஆனால் ரோகினி வீட்டை விட்டு போக மாட்டேன் என்ன சொல்கிறார். மனோஜிடம் சென்று பேசுகிறார். ஆனால் மனோஜ் பேசாமல் மௌனம் காக்கிறார். பின்னர் நான் இந்த வீட்டை விட்டு போக மாட்டேன் என விடாப்படியாக ரோகிணி நிக்க விஜயா தலைமுடியைப் பிடித்து வெளியே தள்ளுகிறார். பின்னர் இந்த ஜென்மத்தில் நீ இ...