இந்தியா, மார்ச் 25 -- சிறகடிக்க ஆசை சீரியல் மார்ச் 25 எபிசோட் : சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் குறித்து பார்க்கலாம். இன்றைய எபிசோடில் மனோஜ் முத்துவிடம் இப்ப எதுக்கு லூசு மாதிரி இரண்டு பேரும் பேசிகிட்டு இருக்கீங்க என்று கேட்க அதற்கு முத்து லூசு நாங்க இல்ல நீ தான் உன்ன லூசு ஆக்குனது உன்னோட பொண்டாட்டி பார்லர் அம்மா என்று சொல்லுகிறார். உடனே முத்து மணியிடம் ஐயா இப்பயாவது நடந்த உண்மை எல்லாத்தையும் சொல்லுங்க என்று சொல்லுகிறார்.

உடனே பிரவுன் மணி நான் ரோகிணி ஓட மாமா கிடையாது நான் கறிக்கடை தான் வச்சிருக்கேன்.வித்தியா எனக்கு பழக்கம் அவங்க நடிக்க வாய்ப்பு தருவதாக சொல்லி என்னை நடிக்க அழைத்தார்கள். நான் ஒத்துக்கிட்டேன். இந்த பொண்ணு என் வாழ்க்கை இக்கட்டான சூழ்நிலைல இருக்கு நீங்க தான் காப்பாத்தணும் என கேட்டதால் தான் நான் இதை செய்தேன்.

காசுக்காக...