இந்தியா, மார்ச் 22 -- சிறகடிக்க ஆசை சீரியல் மார்ச் 22 எபிசோட் : சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் குறித்து பார்க்கலாம். நேற்றைய எபிசோட் தொடர்ச்சியாக இன்று முத்து மீனாவிடம் இப்பயாவது நான் குடிக்கவில்லை என்று நம்புகிறாயா? என கேட்கிறார். அதற்கு மீனா அதான் இப்போ நீங்க குடிக்கவில்லை என தெரிந்துவிட்டதே விடுங்கள் என சொல்கிறார். எப்படி நீ என்னை அப்படி சொல்லலாம் யார் உனக்கு சொன்னது எனக்கு கேட்க மீனா அதெல்லாம் எதுக்கு உங்களுக்கு என்ன சொல்கிறார். பின்னர் ரவி இடம் கேட்கும் போது எனக்கு அண்ணி தான் சொன்னார்கள் என சொல்கிறார். பின்னர் மீனா உங்கள் அண்ணன் மனோஜ் சொன்னதாக அத்தை மாமாவிடம் சொன்னார். மாமா என்னிடம் சொன்னார் என சொல்கிறார். இதனால் கோபம் அடைந்த முத்து மனோஜை தேடி போகிறார்.

மனோஜ் ரோகிணியை புகழ்ந்து கொண்டிருக்கிறார். பின்னர் இருவரும் சேர்ந்து செல...