இந்தியா, மார்ச் 20 -- சிறகடிக்க ஆசை சீரியல் மார்ச் 20 எபிசோட் : சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் குறித்து பார்க்கலாம். இன்றைய எபிசோடில் அண்ணாமலை முத்து ரவி மூன்று பேரும் சாப்பிட போகிறார்கள். ஆனால் அதற்கு முன்பு மனோஜ் தனியாக அமர்ந்து நன்றாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். அதை பார்த்ததும் முத்து ரவி நீ இவன் என்னவோ பொண்டாட்டியை விட்டுட்டு சாப்பிட மாட்டேன்னு சொன்னா? ஆனா இங்க பார்த்தா முதல் ஆளா சாப்பிட்டுட்டு இருக்க என்று கேட்கிறார்.

அதற்கு மனோஜ் சாப்பாடு நல்லா இருக்கு உட்கார்ந்து சாப்பிடுங்க என்று சொல்கிறார். பிறகு எல்லோரும் சேர்ந்து சாப்பிடுகிறார்கள். அந்த நேரத்தில் இவர்கள் சிரித்து பேசிக் கொண்டிருக்கும் போது மணி போன் பேச அவர்களை தாண்டி போகிறார். ஆனால் அவர்கள் அதை கவனிக்காமல் விட்டுவிடுகின்றனர்.

மேலும் படிக்க : கெட்டிமேளம் சீரியல் மார...