இந்தியா, மார்ச் 18 -- சிறகடிக்க ஆசை சீரியல் மார்ச் 18 எபிசோட் : சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் குறித்து பார்க்கலாம். இன்றைய எபிசோடில் நேற்றைய எபிசோட் தொடர்ச்சியாக முத்து சிந்தாமணியிடம் டிரைவிங் நான் சொல்லிக் கொடுக்க தயார் உங்களுக்கும் மீனாவுக்கும் தானே பிரச்சனை என சொல்ல சிந்தாமணி நீ டிரைவிங் சொல்லிக் கொடுக்கும் பேரில் எனக்கு தப்பாக சொல்லிக் கொடுத்து விடுவாய் உன்னை நம்பி எல்லாம் கற்றுக் கொள்ள முடியாது என சிந்தாமணி சொல்கிறார். அதற்கு முத்து நான் தொழிலில் உண்மையாக இருப்பவன் அதனால் நன்றாக சொல்லிக் கொடுப்பேன் உங்களுக்கும் மீனாவுக்கும் தானே போட்டி எனக்கும் உங்களுக்கும் இல்லையே என சொல்கிறார்.

மேலும் முத்து சிந்தாமணி இடம் என் பொண்டாட்டி உங்களை விட இந்த தொழில்ல நல்லா சிறப்பா வருவா அப்புறம் உங்களுக்கு தொழில் ஏதும் இல்லாம போயிடும். டிரைவிங்...