இந்தியா, மார்ச் 14 -- விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பது குறித்து பார்க்கலாம். மீனாவை சந்தித்து டெக்கரேஷன் செய்ய உதவிய மீனாவின் தோழிகள் வந்து மீனாவிடம் இத்தனை நாளா நாங்க கேட்காம நீ காசு கொடுப்பாய் மீனா ஆனா இப்போ என் பொண்ணுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லாம இருக்கு டெஸ்ட் எடுக்கணும் என்று சொல்லுகிறார் மற்றொரு பெண் வடிகட்டணும் மீனா என்று சொல்ல அதற்கு மீனா மண்டபம் காரன் காசு கொடுக்கல என்று சொல்ல சரி நாங்க வெளியே ரெடி பண்ணிக்கிறோம் என்று அவர்கள் சொல்கிறார்கள்.

அப்போது மீனா வேண்டாம் நான் என் அம்மாவிடம் வாங்கித் தருகிறேன் என்னுடன் வாருங்கள் எனக்கூட்டி செல்கிறார். அப்போது அம்மாவிடம் 3000 பணம் கேட்கிறார். ஆனால் அவரிடம் குறைவாக தான் இருக்கிறது பின்னர் சத்யாவும், சீதாவு...