இந்தியா, மார்ச் 13 -- சிறகடிக்க ஆசை சீரியல் மார்ச் 13 எபிசோட் : சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் குறித்து பார்க்கலாம். நேற்றைய எபிசோட் தொடர்ச்சியாக மீனா முத்துவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். மீனா முத்துவிடம் எதையும் சொல்லாமல் மறைக்கிறார். பணம் நாளைக்கு கிடைத்துவிடும், அதன் பிறகு எல்லோருக்கும் செட்டில் செய்து விடுவேன் என்று செல்கிறார். இதையடுத்து, அவர் தனது அம்மா வீட்டுக்கு சென்று நடந்ததை கூறுகிறார். இதைக் கேட்டு, அவரது அம்மா,தங்கை, தம்பி ஆகியோர் வருத்தப்படுகிறார்கள். படித்து பார்க்காமல் கையெழுத்து போட்டிருக்கிறாயே இரண்டு லட்சம் கொடுத்ததாக தான் இதில் எழுதி இருக்கிறது. சட்டரீதியில் எதுவும் செய்ய முடியாது என்று சீதா கூறுகிறார்.

மேலும் படிக்க : நேரத்துக்கு கொள்ளி வைக்கும் சோசியல் மீடியா.. நீலிமா ராணி சொன்ன விஷயம்!

அப்போது மீனாவின் அம்ம...