இந்தியா, மார்ச் 12 -- சிறகடிக்க ஆசை சீரியல் மார்ச் 12 எபிசோட் : சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோட் குறித்து பார்க்கலாம். சிந்தாமணி மீனா ஏமாந்த விஷயம் குறித்து விஜயாவுக்கு போன் செய்து சொல்கிறார். இதைக் கேட்டு விஜயா மகிழ்ச்சி அடைகிறார். மீனா 2 லட்ச ரூபாய் நஷ்டம் அடைந்த விஷயமே போதும் என விஜயா சொல்கிறார். மேலும் விஜயா இன்று நான் யார் முகத்தில் முழித்தேனே என்று தெரியவில்லை நல்ல நல்ல செய்தியாக வருகிறது என சொல்ல அதற்கு சிந்தாமணி ஐஸ் வைக்கும் விதமாக நீங்கள் கண்ணாடியை பார்த்திருப்பீர்கள் என சொல்கிறார். சிந்தாமணியிடம் என்ன செஞ்சீங்க எனக் கேட்க ஸ்வீட்டுடன் வந்து நான் நேரில் சொல்வதாக சொல்லுகிறார்.

மீனாவுக்கு நஷ்டம் ஆனதை கொண்டாடும் விதமாக உடனே ரவிக்கு கால் செய்து உன் ரெஸ்டாரெண்டில் இருந்து சாப்பாடு எடுத்து வரச் சொல்கிறார். அப்போது ரவி என்னமா ஆச்ச...