இந்தியா, ஏப்ரல் 4 -- சிறகடிக்க ஆசை சீரியல் ஏப்ரல் 04 எபிசோட் : சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடு குறித்து பார்க்கலாம். இன்றைய எபிசோடில் ரோகினி இடம் அண்ணாமலை மற்றும் பாட்டி இருவரும் நடந்ததெல்லாம் இதோட போகட்டும் இதுக்கு அப்புறம் இந்த வீட்டுக்கு உண்மையான மருமகளாகவும் மனோஜூக்கு நல்ல மனைவியாகவும் இருக்கணும் என உடனே பாட்டி மீனாவிடம் கற்பூரம் ஏத்தி தட்டை எடுத்துக்கிட்டு வா என்று சொல்ல மீனாவும் எடுத்து வருகிறார். பிறகு பாட்டி ரோகிணியை வரவைத்து இனிமே எந்த பொய்யும் சொல்ல மாட்டேன் என்று சத்தியம் பண்ண சொல்ல ரோகிணியும் கொஞ்ச நேரம் யோசித்து விட்டு சத்தியம் செய்கிறார். உடனே சரி ரூமுக்கு போங்க என்று சொல்ல ரோகிணி போகும்போது முத்து மீனாவை முறைத்துக் கொண்டே போகிறார்.

பின்னர் பாட்டி விஜயா-விடன் இந்த பிரச்சனைக்கு நீயும் ஒரு காரணம் தான் நீ பணம் முக்கியம்...