இந்தியா, ஏப்ரல் 3 -- சிறகடிக்க ஆசை சீரியல் ஏப்ரல் 03 எபிசோட் : சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடு குறித்து பார்க்கலாம். இன்றைய எபிசோடில் ரோகிணியிடம் பொய் சொல்யதற்கான காரணத்தை கேட்கிறார்கள். அப்போது ரோகிணி, நான் மலேசியாவில் இருந்து வந்தது உண்மைதான். ஆனால், எனது அப்பாவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது. என் அம்மாவை அடிக்கடி அடிப்பார். ஒரு கட்டத்தில் அவருக்கும் எங்களுக்குமான உறவு முறிந்து போனது. இந்த வருத்தத்தில் என் அம்மாவும் இறந்துவிட்டார். அதன் பின்னர், நான் சிறுவயதிலேயே சென்னைக்கு வந்துவிட்டேன். இங்கு வித்யாவை மட்டும் தான் எனக்கு தெரியும்.பின்னர் கஷ்டப்பட்டு படித்து பியூட்டிசன் முடித்தேன் என சொல்கிறார்.

மேலும் நான் தனிமையாக உணர்ந்த போதுதான் மனோஜை சந்தித்தேன், அவரை ரொம்ப பிடித்து மனோஜை காதலித்து, அவரை திருமணம் செய்து கொள்ள வேண...