இந்தியா, ஏப்ரல் 2 -- சிறகடிக்க ஆசை சீரியல் ஏப்ரல் 02 எபிசோட் : சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடு குறித்து பார்க்கலாம். இன்றைய எபிசோடில் அண்ணாமலை விஜயாவுக்கு போன் செய்து வீட்டிற்கு வர சொல்லி அழைக்கிறார். அப்போது விஜயா ரோகிணி வீட்டில் இருக்கிறாளா என கேட்க மனோஜ் போன் செய்து ரோகிணியை வர சொல்லி இருக்கிறான். எனவே ரோகிணியும் வந்துவிடுவாள் என சொல்ல எதற்கு மனோஜ் அவளுக்கு போன் செய்தான் என விஜய் கேட்க என் பொண்டாட்டிக்கு எப்படி நான் கால் செய்தேனோ அதேபோல மனோஜ் கால் செய்திருக்கிறான் என சொல்கிறார்.

அப்போது விஜயா நான் அங்கு வந்து ரோகிணியை அடித்தாலோ என்ன செய்தாலும் யாரும் கேட்கக்கூடாது. உங்க அம்மா கிட்ட சொல்லிடுங்க என்ன சொல்லிவிட்டு போனை கட் செய்கிறார். பின்னர் ரோகினியும் விஜயாவும் ஒரே சமயத்தில் ஆட்டோவில் வந்து இறங்குகிறார்கள். அப்போது விஜயாவிடம் சி...