இந்தியா, ஏப்ரல் 19 -- சியான் விக்ரம் நடிப்பில் வெளிவந்த தமிழ் ஆக்‌ஷன் திரில்லர் 'படமான வீர தீர சூரன்: பாகம் 2' திரைப்படம் டிஜிட்டல் ரிலீஸுக்குத் தயாராகிவிட்டது. திரையரங்குகளில் ரசிகர்களை மகிழ்வித்த விக்ரம், இப்போது ஓடிடியிலும் அவர்களை மகிழ்விக்க வருகிறார். திரையரங்குகளில் எதிர்பார்த்த அளவு வசூலைப் பெறாத நிலையிலும் இந்தப் படம், பார்வையாளர்களிடமிருந்து நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இப்போது ஓடிடி ரிலீஸுக்குத் தயாராகி இருக்கும் இந்தப் படம், அங்கு எப்படி ரசிகர்களை ஈர்க்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்தப் படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் குறித்த விவரங்கள் இதோ..

மேலும் படிக்க| முதல் ஷோ கேன்சல் ஆனாலே அவ்ளோ தான்னு சொல்லிடுவாங்க.. வீர தீர சூரன் படம் வெற்றி.. விக்ரம் உருக்கம்

பெரும்பாலான திரைப்படங்கள் முதல் பாகத்திற்குப் பிறகு இர...