இந்தியா, ஏப்ரல் 10 -- Chevvai Peyarchi: ஜோதிட சாஸ்திரத்தின் படி செவ்வாய் பகவான் மங்கள கிரகங்களில் ஒருவராக கருதப்படுகிறார். இவர் நவகிரகங்களின் தளபதியாக திகழ்ந்த வருகின்றார் செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை தைரியம் வீரம் விடாமுயற்சி வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகின்றார்.
செவ்வாய் பகவான் தனது ராசி மற்றும் நட்சத்திரம் உள்ளிட்ட அவைகளின் இடத்தை மாற்றும் போதெல்லாம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் இந்த 2025 ஆம் ஆண்டு நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
செவ்வாய் பகவான் 18 மாதங்களுக்கு பிறகு வருகின்ற ஜூன் மாதத்தில் சிம்ம ராசிக்கு செல்கின்றார். இது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் சிறப்பான ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.