இந்தியா, மார்ச் 20 -- Lord Ketu: ஜோதிட சாஸ்திரத்தின்படி நிழல் கிரகமாக கருதப்படக் கூடியவர் கேது பகவான். கேது பகவான் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். கேது பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ரசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். கேது பகவானின் நிலையில் மாற்றம் ஏற்பட்டால் அதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது

கேது பகவானை பலரும் மோசமான கிரகம் என நினைத்து வருகிறார்கள். ஆனால் கேது பகவான் ஒருவரை குபேரனாக்க விரும்பினால் அடுத்த நொடியில் அதனை செய்து விடுவார். கேது பகவான் தற்போது கன்னி ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற மே மாதம் 18ஆம் தேதியன்று சூரிய பகவானின் சொந்தமான ராசியான சிம்ம ராசிக்கு செல்கின்றார். சுமார் 18 மாதங்கள் கேது பகவான் இதே ராசியில் பயணம் செய்வார்.

கேது பகவானின்...