இந்தியா, ஏப்ரல் 22 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக்கூடியவர் செவ்வாய். பகவான் இவர் நவகிரகங்களின் தளபதியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் கோபம், தைரியம், தன்னம்பிக்கை, சொத்து உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவானின் ராசி மற்றும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் செவ்வாய் பகவான் வருகின்ற ஜூன் மாதம் சிம்ம ராசிக்கு செல்கின்றார். 18 மாதங்களுக்குப் பிறகு இந்த ராசியில் பயணம் செய்கின்றார். செவ்வாய் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்க போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேலும் படிங்க| ராகு பெயர்ச்சி அத...