இந்தியா, மே 3 -- இன்று (03 /05/2025) தமிழ் டிவி சேனல்களில் மிகவும் நல்ல படங்கள் ஓடுகின்றன. இதனை நீங்களும் உங்கள் வீட்டாருடன் சேர்ந்து பார்த்து மகிழுங்கள். வீட்டில் இருப்பவர்கள் மட்டும் அல்லாது மாலை நேரம் வீட்டிற்கு வருபவர்களுக்கும் டிவியில் ஏதேனும் நல்ல படம் ஓடினால் மகிழ்ச்சியோடு விரும்பி பார்ப்பார்கள். அந்த வகையில் சிம்புவின் அச்சம் என்பது மடமையடா முதல் ஹரிஷின் பியார் பிரேமா காதல் வரை இன்று (03/05/2026) தமிழ் டிவி சேனல்களில் பல இளமை துள்ளல் படங்கள் திரையிடப்பட உள்ளன. இன்று தமிழ் டிவி சேனல்களில் ஒளிபரப்பாகக்கூடிய படங்களின் பட்டியலை இங்கு காணலாம்.
மேலும் படிக்க | தமிழ் சினிமா ரீவைண்ட்: ரசிகர்களை கவர்ந்த இரண்டு கல்ட் கிளாசிக் சினிமாக்கள்.. மே 2 முந்தைய ஆண்டுகளில் ரிலீசான படங்கள்
மதியம் 3:30 மணிக்கு- பாரிஸ் ஜெயராஜ்
காலை 7 மணிக்கு - சென்னை...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.