இந்தியா, மே 29 -- நூற்றுக்கணக்கான தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்த மூத்த நடிகரும், தொழிலதிபருமான ராஜேஷ் வில்லியம்ஸ், சென்னையில் வியாழக்கிழமை (மே 29) காலமானார். அவருக்கு வயது 75. தனது வாழ்க்கையில், முன்னணி நடிகராகவும், துணை கதாபாத்திர நடிகராகவும் பல்வேறு வேடங்களில் நடித்துப் புகழ் பெற்றவர்.
மேலும் படிக்க| நடிகர் ராஜேஷ் உடல்நலக் குறைவால் உயிரிழப்பு.. தமிழ் திரையுலகிற்கிற்கு பேரிழப்பு..
நடிகர்-தொழிலதிபர் ராஜேஷ் வியாழக்கிழமை காலமானார் என்று அவரது மருமகன் டிடி நெக்ஸ்டிடம் உறுதிப்படுத்தினார். காலை உடல்நிலை சரியில்லாமல், குறைந்த ரத்த அழுத்தத்தால் அவதிப்பட்ட அவர், மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தார். அவருக்கு மகள் திவ்யா மற்றும் மகன் தீபக் உள்ளனர். தீபக் 2014 ஆம் ஆண்டு நடிகராக அறிமுகமானார...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.