இந்தியா, மார்ச் 4 -- திருச்சி சித்த மருத்துவர் காமராஜ் தனது சமூக வலைதள பக்கங்கள் மூலம் எண்ணற்ற சித்த மருத்துவக் குறிப்புக்களை வழங்கி வருகிறார். இதன் மூலம் அவர் சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அவர் ஒரு வீடியோவில் மூட்டுவலியை தீர்க்க என்ன செய்யவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
வீட்டில் நாம் செய்யக்கூடிய இந்த எளிய விஷயங்களே போதும். மூட்டுவலியை அடித்து விரட்டும் என்று அவர் குறிப்பிடுகிறார்.
மூட்டு வலியால் அவதியா? சித்த மருத்துவர் கூறும் எளிய தீர்வுகள் என்ன பாருங்க; வீட்டிலே செய்யலாம்!
மூட்டு வலிகள் இல்லாதவர்களே கிடையாது எனுமளவுக்கு அதிகம் பேர் மூட்டுவலிகளால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள் இந்த எளிய விஷயங்களை வீட்டிலேயே செய்ய முடியும். அவை என்னவென்று பாருங்கள்.
* வாரத்திற்கு ஒரு நாள் உளுந்தங்கஞ்சி செய்து...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.