இந்தியா, மார்ச் 17 -- பெண்களுக்கு ஏற்படும் சாக்லேட் சிஸ்ட் எனப்படும் உதிரக்கட்டியை போக்கும் எளிய வழி குறித்து சித்த மருத்துவர் உஷா நந்தினி விளக்குகிறார். மேலும் இந்த எண்டோமெட்ரியோசிஸ் பிரச்னைகளால் பெண்கள் அதிக வயிற்று வலிக்கு ஆளாகி வருகிறார்கள். இந்த வலியைப் போக்க அவர்கள் என்ன செய்யவேண்டும் என்று மருத்துவர் விளக்கமாகக் கூறுகிறார்.

கோயமுத்தூரைச் சேர்ந்த் சித்த மருத்துவர் உஷா நந்தினி தனது சமூகவலைதளப்பக்கங்களில் எளிய சித்த மருத்துவக் குறிப்புக்களை வழங்கி வருகிறார். சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

வலி மாத்திரைகள் இல்லாமல் இந்த வலியை சமாளிக்க முடியுமா? இதற்கு மருத்துகள் எடுத்துக்கொண்டாலும், இயற்கை முறையில் இந்த வலியை சமாளிக்க ஒரு தேநீரை நீங்கள் வீட்டிலேயே தயாரிக்க முடியும் என்று மருத்துவர் குறிப்பிடுகிறார்.

அந்த...