இந்தியா, ஏப்ரல் 4 -- திருச்சியைச் சேர்ந்த சித்த மருத்துவர் காமராஜ் சமூக வலைதளங்களில் சித்த மருத்துவக் குறிப்புக்களை வழங்கி வருகிறார். இவர் அதன் மூலம் சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறார்.

இவர் இன்று நாம் கோயில் மற்றும் வீடுகளில் பூஜை அறைகளில் வைத்துள்ள வெண் சங்கு சித்த மருத்துவத்தில் எப்படி மருந்தாகப் பயன்டுபடுத்துகிறது என்று விளக்குகிறார். இந்த சங்கில் இருந்து தயாரிக்கப்படும் மருந்தை நாம் எப்படி உட்கொள்ளவேண்டும்? அது எந்தெந்த பிரச்னைகளை குணமாக்குகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து மருத்துவர் காமராஜ் கூறியிருப்பதாவது.

டர்பினல் ஆஃப் பைரம் என்று அழைக்கக்கூடிய சங்கு, வீட்டில் பூஜையறையில் வைத்திருப்பார்கள். கோயிலில் வைத்திருப்பார்கள். இது சித்த மருத்துவத்தில் மிக முக்கியமான மருந்தாகப் பயன்படுத்தப்ப...