இந்தியா, ஏப்ரல் 13 -- திருச்சியைச் சேர்ந்த சித்த மருத்துவர் காமராஜ் தனது சமூக வலைதளப்பக்களின் மூலம் சித்த மருத்துவக் குறிப்புக்களை வழங்கி வருகிறார். மக்களுக்கு பயனுள்ள இந்த குறிப்புக்களை வழங்கி வருவதன் மூலம் அவர் சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.

அவர் இன்று வேப்பம் பூக்கள் குறித்து குறிபிட்டுள்ளார். அதன் நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் குறித்து விளக்கிய அவர்கள் அதை மக்கள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி அவர் இங்கு கொடுக்கப்படும் மருத்துவக் குறிப்புக்களை பின்பற்றுவதற்கு முன்னர் அப்பகுதியில் உள்ள சித்த மருத்துவர்களின் ஆலோசனைகளை பெறவேண்டும் என்றும் எச்சரிக்கிறார்.

இதுகுறித்து சித்த மருத்துவர் காமராஜ் கூறியுள்ளதாவது

தற்போது வேப்ப மரங்களில் கேட்பாரற்று பூக்கள் பூத்து குலுங...