இந்தியா, பிப்ரவரி 28 -- உடலில் மூட்டு வலி ஏற்பட பல்வேறு காரணங்கள் உள்ளன. அவை என்னவென்று பாரம்பரிய இயற்கை மருத்துவர் ராசா ஈசன் நம்மிடம் விளக்குகிறார். மூட்டு வலிகளுக்கான தீர்வுகள் குறித்தும் அவர் தெரிவிக்கிறார்.

* உடலில் கழிவுகள் தேக்கம் - சிறு நெருஞ்சிப் பூ கசாயம் பருகவேண்டும்.

* உடலில் வெப்பம் - வாரம் இருமுறை எண்ணைக் குளியல் மற்றும் வாரம் இருமுறை இளநீர் பருகவேண்டும்.

* வாத நோய் - வாரம் இருமுறை முடக்கத்தான் கீரை மற்றும் மதிய உணவுக்கு முன் வாதநாராயணி பொடி அல்லது வாதநாராயணி சாறு எடுத்துக்கொள்ளவேண்டும்.

* அகால உணவு பழக்கம் - உணவுப் பழக்கத்தை சரியாக மாற்றவேண்டும். அதாவது பசித்தால் சாப்பிடவேண்டும் மற்றும் மாதம் இருமுறை விரதம் இருக்கவேண்டும்.

மேலும் வாசிக்க - சித்த மருத்துவக் குறிப்புகள் என்ன?

* காமத்தில் அதிகமான தாது விரயம் - மாதம் இருமு...