இந்தியா, ஏப்ரல் 6 -- திருச்சியைச் சேர்ந்த சித்த மருத்துவர் காமராஜ் சமூக வலைதளப் பக்கங்களில் சித்த மருத்துவக் குறிப்புக்களை வழங்கி வருகிறார். அதன் மூலம் அவர் சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

அவர் தனது அண்மைப்பதிவில் புது மாப்பிள்ளைக்கு உபயோகமாகும் ஒரு சூப்பர் டிப்ஸை பகிர்ந்துள்ளார். அதில் புது மாப்பிள்ளைகள் மழலைச் செல்வம் கிடைக்கும் வரை என்ன சாப்பிடவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து சித்த மருத்துவர் காமராஜ் கூறியிருப்பதாவது

புது மாப்பிள்ளையா நீங்கள்? உங்களுக்கு அண்மையில் திருமணம் முடிந்திருந்தாலோ அல்லது திருமணம் நடக்க இருந்தாலே நீங்கள் இதை பின்பற்றலாம். அது நிங்கள் ஓரிதழ் தாமரை சூரணத்தை அன்றாடம் எடுத்துக்கொள்ளவேண்டும்.

ஓரிதழ் தாமரை சூரணம் என சித்த மருத்துவக் கடைகளில் கிடைக்கும். அதில் ஓரிதழ் தாமர...