இந்தியா, மார்ச் 20 -- எளிமையான முறையில் தாய்மையடைய தேவையான கருவுறுதலுக்கு நீங்கள் எந்த மாதிரியான உணவை எடுத்துக்கொள்ளவேண்டும் மருத்துவர் உஷா நந்தினி விளக்குகிறார்.

மருத்துவர் உஷா நந்தினி தனது சமூக வலைதள பக்கங்கள் மூலம் மக்களுக்கு சித்த மருத்துவக் குறிப்புக்களை வழங்கி வருகிறார். அதில் பல குறிப்புக்களை வழங்கி சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அது மட்டுமின்றி அவர் புதுயுகம் டிவிக்கு கொடுத்த பேட்டியில் கரு உருவாகவும், அது நன்றாக பதிந்து வளரவும் நாம் எடுத்துக்கொள்ளவேண்டிய உணவுகள் என்ன என்பது குறித்து விளக்கமாகக் குறிப்பிட்டு உள்ளார். அதற்கு உதவும் உணவுகள் என்னவென்று பாருங்கள். இது கரு உருவாகி, அதன் ஆரோக்கியம் வரை ஒவ்வொரு நிலையிலும் உதவும்.

புளித்த உணவுகளை நீங்கள் அதிகம் சேர்த்துக்கொள்ளும்போது, குடலின் ஆரோக்கியம் மேம...