இந்தியா, ஏப்ரல் 10 -- Tamil New Year Horoscope: நவக்கிரகங்களின் தலைவனாக விளங்கக்கூடியவர் சூரிய பகவான். சூரிய பகவானின் இடமாற்றம் தான் அனைத்து கால கிரக நிலைகளையும் நிர்ணயிப்பதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சூரிய பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது சூரிய பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது.

அந்த வகையில் சூரிய பகவான் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி அன்று அதிகாலை மேஷ ராசிக்கு இடமாகிறார். அன்றைய தினம் சித்திரை மாதம் தமிழ் புத்தாண்டு பிறக்கின்றது. தமிழ் வருடமான விசுவாவசு ஆண்டு பிறக்கின்றது.

இந்த சித்திரை மாதம் தமிழ் புத்தாண்டு பல ராசிகளுக்கு சாதகமான சூழ்நிலைகளை கொடுத்தாலும் ஒரு சில ராசிகளு...