இந்தியா, மார்ச் 1 -- கர்நாடகாவில் ஸ்பெஷல் ரெசிபியான சித்தரன்னாவை நீங்கள் 10 நிமிடத்தில் எளிதாக செய்து முடித்துவிடலாம். சூப்பர் சுவையானது. காலையில் ப்ரேக் ஃபாஸ்ட், மதியம் லன்ச் என இரண்டுக்கும் இதை சாப்பிடலாம். இதற்கு தொட்டுக்கொள்ள எளிதாக செய்யக்கூடிய தேங்காய்-புளி துவையல் நன்றாக இருக்கும்.

* வேகவைத்த சாதம் - 2 கப்

* கடலை - கால் கப்

* கடலை பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

* பச்சை மிளகாய் - 2

* கறிவேப்பிலை - ஒரு கொத்து

* உளுந்து - ஒரு ஸ்பூன்

* எண்ணெய் - ஒரு ஸ்பூன்

* கடுகு - கால் ஸ்பூன்

* சீரகம் - கால் ஸ்பூன்

* மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

* எலுமிச்சை பழச்சாறு - 2 ஸ்பூன்

* மல்லித்தழை - ஒரு ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

* உப்பு - தேவையான அளவு

* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்

மேலும் வாசிக்க - புதுச்சேரியின் ஸ்பெஷல் ஆலு சாப் செய்வது எப்பட...