இந்தியா, மார்ச் 7 -- சிங்கப்பெண்ணே சீரியல் மார்ச் 7 எபிசோட்: சிங்கப்பெண்ணே சீரியலில், கார்மெண்ட்சில் வேலை செய்யும் எல்லோருக்கும் சம்பளம் கொடுக்கப்பட்டது. அப்போது, ஆனந்திக்கு சம்பளம் உயர்த்தித் தரப்படவில்லை. இதுகுறித்து ஆனந்தி கேட்டபோது, இப்போ தான டைலராவே வந்துருக்க இன்னும் 2, 3 மாசம் போகட்டும் என கருணாகரன் அலட்சியமாக பேசினான்.

அதே சமயம், இதெல்லாம் செய்யச் சொல்லி கருணாகரனுக்கு மித்ராவும், அரவிந்தும் கூறியதுடன், பிரச்சனை வந்தால் அப்போ பாத்துகலாம் என்ற தொனியில், ஆனந்திக்கு எதிரான வேலைகளில் இறங்கினர்.

மேலும் படிக்க: காதலுக்காக கதறும் அன்பு.. கழுக்கை பிடித்து தள்ளிய மகேஷ்.. சிங்கப்பெண்ணே சீரியல்

இந்நிலையில், ஆனந்திக்கு சம்பளம் வழங்குவதில் பாரபட்சம் பார்ப்பதாக அன்புவுக்கு தெரிய வருகிறது. அப்போது, ஆபிஸிற்கு வந்த அன்பு கார்மெண்ட்ஸில் வேலை செய்...