இந்தியா, மார்ச் 6 -- சிங்கப்பெண்ணே சீரியல் மார்ச் 6 எபிசோட்: சிங்கப்பெண்ணே சீரியலில் இருந்து அன்புவை கொல்ல, அரவிந்த் ஆட்களை செட் செய்த நிலையில், அவர்கள் அன்புவை மடக்கி கொல்ல முயற்சி செய்தனர். அப்போது அன்புடன் இருந்து ஆனந்தி, அதை தடுக்க முயன்றாள். ஒரு கட்டத்தில் இந்த திட்டம் தோல்வியடைவது போல இருந்த நிலையில், அரவிந்த் தரப்பு நொந்து கொள்கிறது.' இது தொடர்பான நிகழ்வுகள் இடம் பெற்று இருக்கின்றன.

மேலும் படிக்க | கயல் சீரியல் மார்ச் 6 எபிசோட்: முத்தமிட ஆயத்தமான எழில்..சிரித்துக்கொண்ட கயல்; கரித்துக்கொட்டும் வடிவு!

சிங்கப்பெண்ணே சீரியலில் நேற்றைய தினம் அன்பு எப்படியாவது மலேஷை பார்த்து சமாதானம் பேச வேண்டும் என்று அலுவலகத்தில் முயற்சி செய்தான். ஆனால், மித்ரா இடையே புகுந்து முட்டுக்கட்டைப்போட்டாள். ஒரு கட்டத்தில் சத்தம் கேட்டு மகேஷ் என்ன என்று கேட்...