இந்தியா, மார்ச் 4 -- சிங்கப்பெண்ணே சீரியல் மார்ச் 4 எபிசோட்: சிங்கப்பெண்ணே சீரியலில் இருந்து இன்று வெளியான ப்ரோமோவில், ஆனந்தியும் அன்பையும் கம்பெனியை விட்டு வெளியே அனுப்ப சதி திட்டம் நடந்தது. ஆனால் அதற்கு எதிராக ஆனந்தி பேசினாள். இந்த நிலையில் அங்கு மகேஷின் அம்மாவும், மித்ராவும் வந்தனர்.

மித்ரா ஏதேதோ பேச, திருப்பி பேசி பதிலடி கொடுத்தாள் ஆனந்தி. இதைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே அங்கு வந்த மகேஷின் அப்பா, ஆனந்தியும் அன்புவும் இங்கு வேலை பார்ப்பார்கள் என்று ஆர்டர் போட, பார்வதி அதிர்ச்சியில் உறைந்தாள்.

மேலும் படிக்க | கயல் சீரியல் மார்ச் 4 எபிசோட்: தேவியை கொல்ல முயற்சி செய்தது இவனா?.. திருப்பி அடிக்கப்போகும் கயல்! - பரபர கயல் சீரியல்

சிங்கப்பெண்ணே சீரியலின் நேற்றைய எபிசோடில் ஆனந்தியும், அன்பும் ஹாஸ்டல் வார்டனிடம் நாங்க...