இந்தியா, மார்ச் 5 -- சிங்கப்பெண்ணே சீரியல் பிப்ரவரி 05 எபிசோட்: சிங்கப்பெண்ணே சீரியலில் இருந்து இன்று வெளியான முன்னோட்டத்தில், அன்பு மகேஷின் மனதை மாற்றுவதற்காக, மன்னிப்பு கேட்பதற்காக, அவனுடைய வீட்டிற்குச் சென்றான். ஆனால், அன்பை பார்த்த மாத்திரத்திலேயே டென்ஷனான மகேஷ், அவனை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினான். ஆகையால், இன்றைய எபிசோடில் மகேஷின் கோபம் எப்படி சாந்தமாகப்போகிறது என்பதற்கான பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

சிங்கப்பெண்ணே சீரியலின் நேற்றைய எபிசோடில், அன்பும், ஆனந்தியும் கம்பெனிக்கு மீண்டும் வந்த நிலையில், அவர்களை வெளியேற்றுவதற்கு மித்ராவும் பார்வதியும் தயாரானார்கள். அப்போது ஆனந்தி எங்களை வெளியேற்றுவதற்கான காரணத்தைச் சொல்லுங்கள் என்று கூறினாள்.

மேலும் படிக்க | 'நடிகையை கல்யாணம் செய்யவே பெரிய புரிதல் வேண்டும்.. என் மடியில் ...