இந்தியா, மார்ச் 3 -- சிங்கப்பெண்ணே மார்ச் 03 எபிசோட் அப்டேட்: சிங்கப்பெண்ணே சீரியலில் இருந்து வெளியான ப்ரோமோவில், 'எதுமே நடக்காதது போல மகேஷ் ஆபிஸூக்கு கிளம்ப, அவனது அப்பா நான் உன்னை ஆபிஸூக்கு போக வேண்டாம் என்றேனே என்கிறார். அதற்கு மகேஷ், நான் ஏன் ஆபிஸூக்கு போகக்கூடாது என்றான்.

மேலும் படிக்க | கயல் சீரியல் மார்ச் 03 எபிசோட் அப்டேட்: தேவியை கடத்தியது யார்?.. கண்விரிக்கும் கயல்! - கயல் சீரியலில் இன்று!

இன்னொரு பக்கம் ஆனந்தியும் எதுவும் நடக்காதது போல ஆபிஸூக்கு கிளம்பினாள். இதனைப்பார்த்த மித்ரா, இதை மகேஷின் அம்மாவிடம் சொல்ல, அவள் இப்போழுதே நான் அங்கு வந்து அவளை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகிறேன் என்று கிளம்பினாள்.' இது தொடர்பான நிகழ்வுகள் இடம் பெற்று இருக்கின்றன.

சிங்கப்பெண்ணே சீரியலின் நேற்றைய எபிசோடில், ஆனந்தி தனக்கு கிடைக்கவில்லை என்ற...