இந்தியா, மார்ச் 1 -- சிங்கப்பெண்ணே சீரியல் மார்ச் 01 எபிசோட்: சிங்கப்பெண்ணே சீரியலில், ஆனந்தியை அன்புவிற்காக பெண் கேட்பது மட்டும் அல்லாமல், உண்மையை எல்லோருக்கும் தெரிவிக்கவும் சென்னையில் இருந்து செவரக்கோட்டைக்கு சென்றனர்.

அப்போது, அங்கு இவர்களை துரத்தி வந்த மகேஷ், தனக்கு எதிராக எல்லோரும் சூழ்ச்சி செய்வதாக நினைத்து கத்துகிறான். அந்த சமயத்தில் பொறுமை இழந்த ஆனந்தி, தான் அன்புவைத் தான் காதலிக்கிறேன் என சொல்கிறாள். அன்புவும் தான் தான் அழகன் என்ற உண்மையை உடைக்க கலவரமே உருவாகிறது.

இந்நிலையில், பிரச்சனை எல்லாம் ஒரு வழியாக முடிந்தது என நினைத்த நிலையில் ஆனந்தி மேல் வைத்த கோவமும், எல்லோரும் சேர்ந்து தன்னை ஏமாற்றியதையும் ஏற்றுக்கொள்ள முடியாத மகேஷ், ஆனந்தி ஹாஸ்டலுக்கு வந்தான்.

மேலும் படிக்க: சுயம்புவால் மாறிய ஆனந்தியின் கதை.. சிங்கப்பெண்ணே சீரியல்...